விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி Jan 29, 2020 அதிர்ச்சி தோல்வி ரஃபேல் நடால் டென்னிஸ் காலிறுதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதி கான்பெரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் தோல்வியடைந்தார். தரவரிசையில் முதல் உள்ள நடால், 5-வது இடத்தில் உள்ள டோமினிக் தீமிடன் தோற்றார். ரபேல் நடாலை 7-6, 7-6, 6-4, 7-6, என்ற செட் கணக்கில் டோமினிக் தீம் வீழ்த்தினார்.
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை