இந்திய அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

ஹாமில்டன்: இந்திய அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

செய்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக களமிறங்க உள்ளது.

Related Stories: