மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்து 40,966-ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்து 40,966-ல் வர்த்தகம் நிறைவுப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 63 புள்ளிகள் குறைந்து 12,055-ல் வணிகம் நிறைவுப்பெற்றது.

Related Stories: