உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான். உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: