விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு Dec 06, 2019 T20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை