இந்தியா மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒடிசா தனியார் பல்கலை Nov 18, 2019 கமல் ஹாசன் தனியார் பல்கலைக்கழகம் ஒடிசா ஒடிசா தனியார் பல்கலைக்கழக ஒப்புதல் வாக்குமூலம் ஒடிசா: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனியார் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. புவனேஸ்வரத்தில் நாளை நடக்கும் விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு