சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம், முள்ளுவாடி கேட், நான்கு ரோடு, அழகாபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: