இந்தியா சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் Nov 18, 2019 மண்டல பூஜா சபரிமலை ஐயப்பன் சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜை வருமானத்தை விட ரூ.1.28 கோடி அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்