இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் சஜித் பிரேமதாச பதவி ராஜினாமா

இலங்கை: இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் பதவியை சஜித் பிரேமதாச ராஜினாமா செய்தார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவிடம் தோல்வியுற்றதால் ஐ.ஜே.க. துணை தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகினார்.

Related Stories: