மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடி, நீர் இருப்பு 87.65 டி.எம்.சியாக உள்ளது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: