வர்த்தகம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை Oct 18, 2019 சென்னை வெள்ளி கிராம சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,668க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி