தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Related Stories: