சென்னையில் அழகு சாதன நிலைய வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.80 லட்சம் மோசடி

சென்னை: சென்னையில் அழகு சாதன நிலைய வியாபாரி தினேஷிடம் நூதன முறையில் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். தினேஷைத் தொடர்பு கொண்ட ஜாகிர் என்பவர் ஒரு கோடி ரூபாய் நோட்டுகளை 500, 2000 நோட்டுகளாக மாற்றித் தருமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஒரு கோடி ருபாய் பணத்தை மாற்ற உதவினால் 2% கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை ஜாகிர் கூறியதாக தெரிவித்தார்.

Related Stories: