சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.26,648 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.26,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.3,331-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.44.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: