காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கேட்டார்

டெல்லி: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கேட்டார். இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்லாவிடம் அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் மன்னிப்பு கேட்டார். காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

Related Stories: