வர்த்தகம் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசு சரிவு Jul 22, 2019 நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ஸ்வரன் பண்டிகை, தமிழகத்தில் ஆடி மாதத்தால் விற்பனை குறைந்து முட்டை விலை சரிவு அடைந்துள்ளது.
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!