சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணாநகர்,ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: