சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை : சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இளங்கலை படிப்பில் 6-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்துள்ளவர்கள் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும்  முதுகலைப் படிப்பில் 3-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்திருந்தாலும் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: