வாசன் தாயார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

சென்னை : சென்னையில் காலமான ஜி.கே.வாசன் தாயார் கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். சென்னை கீழ்ப்பாக்கம் வி.எஸ். மருத்துவமனையில் உள்ள கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Related Stories: