தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம்

சென்னை : தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர். அரசு ஒதுக்கீட்டின் கிழ் இந்த ஆண்டு 4394 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் நிலோபர் கமில் தகவல் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு பெறாமல் தனியார் மூலமாக 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஐந்து குழுக்களாக ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் நிலோபர் கமில் தெரிவித்துள்ளார்.

Related Stories: