தமாகா தலைவர் ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் இயற்கை எய்தினார்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது.

Related Stories: