நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு

டெல்லி: பிரதமர் பதவிக்கு மோடியின் பெயரை ராம்நாத்சிங் வழிமொழிந்தார். நாடாளுமன்ற மைய மண்டலத்தில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: