பாஜக கூட்டணி கட்சி எம்.பி-க்கள் குழு கூட்டம்: EPS OPS, அன்புமணி, சுதீஷ் ஆகியோர் பங்கேற்பு

டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கூட்டணி கட்சி எம்.பி-க்கள் குழு கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அன்புமணி, சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: