பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டான் மன்னர் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமராக மீண்டும்  பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: