மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பதாக தகவல்

டெல்லி: மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமையவிருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக 299 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: