இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு

டெல்லி: இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்றும் மோடி ட்விட்டரில் பதிவிட்டு்ள்ளார்.

Related Stories: