லக்னோ மக்களவைத் தொகுதியில் மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சியமைக்க 472 தொகுதி தேவையுள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 347 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: