நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை: நாட்டு மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நன்றி

டெல்லி: தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சியமைக்க 472 தொகுதி தேவையுள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 347 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: