மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1065 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1065 புள்ளிகள் உயர்ந்து 38,995 ஆக வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகியுள்ளது.

Related Stories: