கிறிஸ்துவ பெருமக்களுக்கு மு.க. ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்துவ பெருமக்களுக்கு திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அன்பு,கருணை,மனிதநேயம் போன்றவற்றின் அடையாளமாகவும்,கிறிஸ்துவ பெருமக்களின் இனிய நாளாகவும் ஈஸ்டர் திகழ்கிறது என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: