மக்களவைத் தேர்தல் : சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை

டெல்லி : மக்களவைத் தேர்தல் தொடர்பாக சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: