ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் லேசான நில அதிர்வு

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர் உள்ளிட்ட ஊர்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: