மிக துல்லியமாக, விரைவாக இந்திய விமானப்படை தாக்குதல் பாராட்டுக்குரியது: கர்னல் தியாகராஜன்

டெல்லி: மிக துல்லியமாக, விரைவாக இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் பாராட்டுக்குரியது என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். மேலும் பதிலடியை இந்தியா இதோடு நிறுத்திக் கொள்ளாது எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: