ரஜினியின் அறிக்கையால் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது ...தமிழிசை பேட்டி

சென்னை: ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை, பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மறையாக தான் பார்க்கிறோம். மேலும் அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் நடிகர் ரஜினி என தமிழிசை தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: