தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி முதல்வருக்கு ஸ்டாலின் ஆதரவு

புதுச்சேரி: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக் கோரி புதுச்சேரி முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: