பாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பரானி என்ற இடத்தில்  நடந்த அடிக்கல் நாட்டும் விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: