தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்: ரஜினி

சென்னை: தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தான் என்று ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்று  நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: