சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: