வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படாது என்று ரயில்வே அறிவித்துள்ளது. காலை 8.10 மணி முதல் பிற்பகல் 2.10 மணி வரை வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: