திருப்பூர் அருகே ரசாயன குடோனில் தீவிபத்து

திருப்பூர் : திருப்பூர் அருகே வாலிபாளையம் என்ற இடத்தில் ரசாயன குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரசாயனப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: