சொல்லிட்டாங்க...

நாட்டின் தன்னிச்சையான அமைப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டம் ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழக அரசை பாஜ காப்பாற்றும் என நினைக்கிறார்கள். தன்னையே காப்பாற்ற முடியாத நிலையில், பாஜ எப்படி தமிழக அரசை காப்பாற்றும்.

அதிமுகவில் உண்மையான தொண்டர்கள் யாரும் இப்ேபாது இல்லை.

ஐந்து மாநிலங்களில் பாஜ தோல்வியால் பலவீனமடைந்துள்ளது. அக்கட்சியை முற்றிலும் பலவீனமாக்க அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: