மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

மிசோரம்: மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: