மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது

போபால் : மத்தியப் பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 230 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.15 ஆண்டுகால பாஜக ஆட்சி அம்மாநிலத்தில் முடிவுக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: