மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றிய மிசோ தேசிய முன்னணி கட்சியினர் கொண்டாட்டம்

மிசோரம்: மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றிய மிசோ தேசிய முன்னணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். மிசோரத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது மிசோ தேசிய முன்னணி கட்சி. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: