டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் மாலை 5 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது பற்றி ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: