சிர்சிலா தொகுதியில் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் கே.டி.ராமாராவ் வெற்றி

தெலுங்கானா: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகன் கே.டி.ராமாராவ் வெற்றி பெற்றுள்ளார். 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் சிர்சிலா தொகுதியில் கே.டி.ராமாராவ் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் பணியாற்ற மீண்டும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் கே.டி.ராமாராவ்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: