ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளரான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி பெற்றார். 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: