சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரதமர் மோடி

உதவியிருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நெல் கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வாங்குவதற்கு ஏற்ற சூழலை தமிழக அரசே உருவாக்கிக் கொடுத்து தரகு வேலை பார்ப்பது வேதனை.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தின் முக்கிய தொழிலான பட்டாசு தொழிலை காப்பாற்றக்கூடிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் பழனிசாமி அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடை முறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: