இந்திய அணிக்கு எதிரான 3-வது T20 போட்டி: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு

சென்னை: இந்திய- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3-வது T20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி களமறிங்க உள்ளது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் 3-வது போட்டியிலும் இந்தியா அணி வென்று தொடரை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: