மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையது கலீல் அகமது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: